Read Anywhere and on Any Device!

Special Offer | $0.00

Join Today And Start a 30-Day Free Trial and Get Exclusive Member Benefits to Access Millions Books for Free!

Read Anywhere and on Any Device!

  • Download on iOS
  • Download on Android
  • Download on iOS

எரி ஏரி | Eri yeri: சிறுகதைத் தொகுப்பு

Dinesh Selvam
4.9/5 (31710 ratings)
Description:அய்யன் வள்ளுவனின் குறள்களுக்குச் சிறுகதை எழுதுவது என முடிவான பின்னர், எங்களுள் எழுந்த முதல் வினா, விரிவாக இருக்கும் பலவற்றைச் சுருங்கச் சொல்லிப் பொருள் விளங்கச் செய்வதே சரியான பணியாக இருக்கும். ஆனால், குறள் ஏற்கனவே சுருங்கக் கூறுவது தான். இதற்குக் கதை எழுதுகிறோம் எனில் அது சரியாக இருக்குமா என்பதே அந்த வினா. பெரும்பாலும் ஒரு கதை எழுதும்போது கதையின் போக்கு, கதைக்கலங்களின் இயல்பு, கதையின் முடிவு, கதை சொல்லும் கருத்து எனப் பலவற்றிற்கும் துவக்கப் புள்ளி எதுவெனத் தேடினால் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். ஆனால், நமது கதைகளுக்கு வள்ளுவர் வகுத்தளித்த குறள்களே துவக்கப்புள்ளி, அதையே மையப்புள்ளியாய்க் கொண்டு, கதைக்கலங்களை வரைவோம். குறளுக்கு விளக்கவுரை, பதவுரையெனப் பலரும் எழுதிக் கொண்டாடி இருக்க, நாமும் நமது கதையின் மூலம் மீண்டுமொரு முறை வள்ளுவரையும், குறள்களையும் கொண்டாடுவோம் என்றே துவங்கியது குறள்மொழி.குறள்மொழிக் குழுவின் கருத்து இதுவாக இருக்க, மூங்கில் பெரும்பாலும் குறளுக்காக எழுதப்படும் கதைகள் நீதிக்கதைகள் மற்றும் குழந்தைகளுக்கான கதைகள் என்பதை உடைத்து, பல கதை வடிவங்களில் கதைகளைப் படைப்போம் என்று சொன்னதோடு இல்லாமல் செய்தும் காட்டியிருக்கிறார். வரலாற்றுப் புனைவு (historical fiction), இணையுலகப் புனைவு (parallel universe), புத்துலகப் புனைவு (utopian / dystopian fiction), அழிவுலகப் புனைவு (post apocalyptic fiction) என்று தனது கற்பனைப் பறவையை எங்கெங்கோ பறக்க விட்டு, கதையாக வானில் வண்ணக்கோலங்கள் படைத்திருக்கிறார். திருக்குறள் கதைக்கு ஜாம்பிக் கதை கூட எழுத முடியும் என்று முன்னொரு காலத்தில் யாரேனும் என்னிடம் சொல்லியிருந்தால், நம்பியிருந்திருப்பேனா தெரியவில்லை. கனவுக்கும், கற்பனைக்கும் எல்லை என்பதில்லை என்று நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் மூங்கில். நீங்கள் இங்குப் படிக்க இருக்கும் இந்தச் சிறுகதைகளுக்குள் அந்த ஜாம்பிக் கதையும் ஒன்று - எழுத்தாளர் முடிவிலிWe have made it easy for you to find a PDF Ebooks without any digging. And by having access to our ebooks online or by storing it on your computer, you have convenient answers with எரி ஏரி | Eri yeri: சிறுகதைத் தொகுப்பு. To get started finding எரி ஏரி | Eri yeri: சிறுகதைத் தொகுப்பு, you are right to find our website which has a comprehensive collection of manuals listed.
Our library is the biggest of these that have literally hundreds of thousands of different products represented.
Pages
158
Format
PDF, EPUB & Kindle Edition
Publisher
Release
2023
ISBN

எரி ஏரி | Eri yeri: சிறுகதைத் தொகுப்பு

Dinesh Selvam
4.4/5 (1290744 ratings)
Description: அய்யன் வள்ளுவனின் குறள்களுக்குச் சிறுகதை எழுதுவது என முடிவான பின்னர், எங்களுள் எழுந்த முதல் வினா, விரிவாக இருக்கும் பலவற்றைச் சுருங்கச் சொல்லிப் பொருள் விளங்கச் செய்வதே சரியான பணியாக இருக்கும். ஆனால், குறள் ஏற்கனவே சுருங்கக் கூறுவது தான். இதற்குக் கதை எழுதுகிறோம் எனில் அது சரியாக இருக்குமா என்பதே அந்த வினா. பெரும்பாலும் ஒரு கதை எழுதும்போது கதையின் போக்கு, கதைக்கலங்களின் இயல்பு, கதையின் முடிவு, கதை சொல்லும் கருத்து எனப் பலவற்றிற்கும் துவக்கப் புள்ளி எதுவெனத் தேடினால் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். ஆனால், நமது கதைகளுக்கு வள்ளுவர் வகுத்தளித்த குறள்களே துவக்கப்புள்ளி, அதையே மையப்புள்ளியாய்க் கொண்டு, கதைக்கலங்களை வரைவோம். குறளுக்கு விளக்கவுரை, பதவுரையெனப் பலரும் எழுதிக் கொண்டாடி இருக்க, நாமும் நமது கதையின் மூலம் மீண்டுமொரு முறை வள்ளுவரையும், குறள்களையும் கொண்டாடுவோம் என்றே துவங்கியது குறள்மொழி.குறள்மொழிக் குழுவின் கருத்து இதுவாக இருக்க, மூங்கில் பெரும்பாலும் குறளுக்காக எழுதப்படும் கதைகள் நீதிக்கதைகள் மற்றும் குழந்தைகளுக்கான கதைகள் என்பதை உடைத்து, பல கதை வடிவங்களில் கதைகளைப் படைப்போம் என்று சொன்னதோடு இல்லாமல் செய்தும் காட்டியிருக்கிறார். வரலாற்றுப் புனைவு (historical fiction), இணையுலகப் புனைவு (parallel universe), புத்துலகப் புனைவு (utopian / dystopian fiction), அழிவுலகப் புனைவு (post apocalyptic fiction) என்று தனது கற்பனைப் பறவையை எங்கெங்கோ பறக்க விட்டு, கதையாக வானில் வண்ணக்கோலங்கள் படைத்திருக்கிறார். திருக்குறள் கதைக்கு ஜாம்பிக் கதை கூட எழுத முடியும் என்று முன்னொரு காலத்தில் யாரேனும் என்னிடம் சொல்லியிருந்தால், நம்பியிருந்திருப்பேனா தெரியவில்லை. கனவுக்கும், கற்பனைக்கும் எல்லை என்பதில்லை என்று நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் மூங்கில். நீங்கள் இங்குப் படிக்க இருக்கும் இந்தச் சிறுகதைகளுக்குள் அந்த ஜாம்பிக் கதையும் ஒன்று - எழுத்தாளர் முடிவிலிWe have made it easy for you to find a PDF Ebooks without any digging. And by having access to our ebooks online or by storing it on your computer, you have convenient answers with எரி ஏரி | Eri yeri: சிறுகதைத் தொகுப்பு. To get started finding எரி ஏரி | Eri yeri: சிறுகதைத் தொகுப்பு, you are right to find our website which has a comprehensive collection of manuals listed.
Our library is the biggest of these that have literally hundreds of thousands of different products represented.
Pages
158
Format
PDF, EPUB & Kindle Edition
Publisher
Release
2023
ISBN
loader