Read Anywhere and on Any Device!

Special Offer | $0.00

Join Today And Start a 30-Day Free Trial and Get Exclusive Member Benefits to Access Millions Books for Free!

Read Anywhere and on Any Device!

  • Download on iOS
  • Download on Android
  • Download on iOS

Maanasarovar (Tamil)

Ashokamitthiran
4.9/5 (22264 ratings)
Description:பகுத்தறிவின் எல்லையை உணர்வதிலும் உணர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ‘மானசரோவர்’ நாவலின் முக்கியமான பரிமாணம் என்று சொல்ல வேண்டும். நவீனத்துவத்தின் ஆதாரமான அறிவியல் பார்வையின் எல்லைகளை, போதாமையைத் தெளிவாகவே கோடிகாட்டும் நாவல், விளங்கிக்கொள்ள முடியாத வாழ்வின் புதிர்களுக்கான பதில்களையும் நெருக்கடிகளுக்கான தீர்வுகளையும் பகுத்தறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டுத் தேடிச் செல்கிறது. பகுத்தறிவின் எல்லைக்கு வெளியே அது தீர்வையும் காண்கிறது. ஆனால் எல்லாருக்குமான தீர்வாக முன்வைக்காமல் அகவயமான அனுபவமாக, ஒரு சாத்தியமாக அதை அடையாளம் காட்டுகிறது. இந்த வகையில் இது அசோகமித்திரன் நாவல்களில் தனித்த இடத்தைப் பெறுகிறது. நாவலின் இந்தப் புள்ளி மேலும் விரிவாக விவாதிக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த நாவலின் இரு நாயகர்களான சத்யன் குமாரும், கோபாலும் சினிமாக்காரர்களானாலும் ஆயிரமாயிரமாண்டு மரபுத் தொடர்ச்சியில்தான் இருக்கிறார்கள். இந்திய மரபில் தோழமைக்கு விசேஷ இடம் உண்டு. கிருஷ்ணன் - அர்ச்சுனன், கர்ணன் - துரியோதனன், விக்கிரமாதித்தன் - பட்டி, காளிதாசன் - போஜன், சீநக்கன் - பொய்யாமொழி, பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன், தேசிங்கு ராஜன் - முகமதுகான், ராமகிருஷ்ணர் - கேசவசந்திரர், ராமகிருஷ்ணர் - விவேகானந்தர் என இப்பட்டியல் நீண்டு போகிறது. மேலைய கலாச்சாரத்தில் இதைத் தகாத உணர்வாகக்கூட நினைக்கக்கூடும். ஆனால் இந்த உறவு உன்னத நிலைக்கே எடுத்துச்செல்வதை நம் வரலாறும் நம்பிக்கையும் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்துகின்றன.அத்தகையதோர் உறவு பற்றிய கதைதான் ‘மானசரோவர்.’We have made it easy for you to find a PDF Ebooks without any digging. And by having access to our ebooks online or by storing it on your computer, you have convenient answers with Maanasarovar (Tamil). To get started finding Maanasarovar (Tamil), you are right to find our website which has a comprehensive collection of manuals listed.
Our library is the biggest of these that have literally hundreds of thousands of different products represented.
Pages
Format
PDF, EPUB & Kindle Edition
Publisher
Release
ISBN
9384641413

Maanasarovar (Tamil)

Ashokamitthiran
4.4/5 (1290744 ratings)
Description: பகுத்தறிவின் எல்லையை உணர்வதிலும் உணர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ‘மானசரோவர்’ நாவலின் முக்கியமான பரிமாணம் என்று சொல்ல வேண்டும். நவீனத்துவத்தின் ஆதாரமான அறிவியல் பார்வையின் எல்லைகளை, போதாமையைத் தெளிவாகவே கோடிகாட்டும் நாவல், விளங்கிக்கொள்ள முடியாத வாழ்வின் புதிர்களுக்கான பதில்களையும் நெருக்கடிகளுக்கான தீர்வுகளையும் பகுத்தறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டுத் தேடிச் செல்கிறது. பகுத்தறிவின் எல்லைக்கு வெளியே அது தீர்வையும் காண்கிறது. ஆனால் எல்லாருக்குமான தீர்வாக முன்வைக்காமல் அகவயமான அனுபவமாக, ஒரு சாத்தியமாக அதை அடையாளம் காட்டுகிறது. இந்த வகையில் இது அசோகமித்திரன் நாவல்களில் தனித்த இடத்தைப் பெறுகிறது. நாவலின் இந்தப் புள்ளி மேலும் விரிவாக விவாதிக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த நாவலின் இரு நாயகர்களான சத்யன் குமாரும், கோபாலும் சினிமாக்காரர்களானாலும் ஆயிரமாயிரமாண்டு மரபுத் தொடர்ச்சியில்தான் இருக்கிறார்கள். இந்திய மரபில் தோழமைக்கு விசேஷ இடம் உண்டு. கிருஷ்ணன் - அர்ச்சுனன், கர்ணன் - துரியோதனன், விக்கிரமாதித்தன் - பட்டி, காளிதாசன் - போஜன், சீநக்கன் - பொய்யாமொழி, பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன், தேசிங்கு ராஜன் - முகமதுகான், ராமகிருஷ்ணர் - கேசவசந்திரர், ராமகிருஷ்ணர் - விவேகானந்தர் என இப்பட்டியல் நீண்டு போகிறது. மேலைய கலாச்சாரத்தில் இதைத் தகாத உணர்வாகக்கூட நினைக்கக்கூடும். ஆனால் இந்த உறவு உன்னத நிலைக்கே எடுத்துச்செல்வதை நம் வரலாறும் நம்பிக்கையும் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்துகின்றன.அத்தகையதோர் உறவு பற்றிய கதைதான் ‘மானசரோவர்.’We have made it easy for you to find a PDF Ebooks without any digging. And by having access to our ebooks online or by storing it on your computer, you have convenient answers with Maanasarovar (Tamil). To get started finding Maanasarovar (Tamil), you are right to find our website which has a comprehensive collection of manuals listed.
Our library is the biggest of these that have literally hundreds of thousands of different products represented.
Pages
Format
PDF, EPUB & Kindle Edition
Publisher
Release
ISBN
9384641413
loader